'தானாகவே, தன்னைப்
பெருக்கிக் கொள்ளும் புரோகிராமிற்கு' இந்த
சொல்லை வடிவமைத்துப் பயன்படுத்தினார். தன் வகுப்பு தோழர்கள் அறிந்து கொள்ள வைரஸ்
புரோகிராம் ஒன்றைத் தயாரித்துக் காட்டினார். பின்னர் கம்ப்யூட்டர் வைரஸ் என்பதைக்
கீழ்க்காணும் விளக்கத்துடன் விவரித்தார்.”கம்ப்யூட்டரில் உள்ள புரோகிராம்களைக்
கெடுத்து, அவற்றைப் போலவே
நகலினை உண்டாக்கும் புரோகிராம்”.இவரே, இத்தகைய
வைரஸ் புரோகிராம்களைத் தடுக்கும் தொழில் நுட்ப வழிகளை உருவாக்கிக் காட்டினார்.
பின்னர், அவரே,
1987 ஆம் ஆண்டு, அனைத்து
வைரஸ்களையும் கண்டறிய ஒரு வழியினால் முடியாது என்று நிரூபித்தார்.
No comments:
Post a Comment