Thursday, 28 July 2016
Tuesday, 26 July 2016
Friday, 22 July 2016
உலகமும் சுதந்திர நாடுகளும்! – அறிய வேண்டிய தகவல்கள்.
உலகத்தில் இன்றைய தேதியில் 196 நாடுகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (எனினும் தாய்வான் ஒரு தனி நாடாக பல அனைத்து உலக நாடுகளால் அங்கீகரிக்கப்படவில்லை. அமெரிக்கா உட்பட்ட நாடுகள் தாய்வானை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரித்த போதும் “வீட்டோ” அதிகாரமுள்ள சீனா, தாய்வான் தனது நாட்டின் ஒரு மாகாணம் என உத்தியோக பூர்வமாக அறிவிப்பைக்கொண்டுள்ளது.)
Wednesday, 20 July 2016
"லெமூரியா கண்டமும் குமரிக்கண்டமும்" சில அரிய தகவல்கள்.
குமரி கண்டம் என்றவுடன் நம் தமிழ்நாடு தான் என்று நினைத்து விட வேண்டாம். இங்கிருந்து சரியாக 20,000 ஆண்டுகளுக்கு முன்னர் நம்முடைய தமிழ்நாடு எவ்வளவு பெரியது தெரியுமா? அங்குதான் மனித குலத்தின் முதல் உயிர் தோன்றியது. தமிழ்நாட்டில் தொடங்கி ஆஸ்திரேலியா, அந்தமான், இலங்கை ,மாலதீவு போன்ற அனைத்து நாடுகளும் சேர்ந்து இந்திய பெருங்கடலில் இப்பொழுது இருக்கும் ஆப்ரிக்கா போல கட்சி அளித்த மாபெரும் தீபகற்ப நாடு நம் தமிழ்நாடு. அவை அனைத்தும் இயற்கை கடல் சீற்றத்தினால் அழிந்து போயிற்ரு.
நவீன உலகம் அதை இன்று லெமுரியா (lemuria Continent) கண்டம் என்று அழைக்கிறது.
நவீன உலகம் அதை இன்று லெமுரியா (lemuria Continent) கண்டம் என்று அழைக்கிறது.
Monday, 18 July 2016
Friday, 15 July 2016
நமக்கு முன்பே நம் முன்னோர்கள் பயன்படுத்திய அணு ஆயுதம் பிரம்மாஸ்திரமா?
ஜூலை 16, 1945 ஆம் ஆண்டு (சரியாக நாளையுடன் 71 ஆண்டுகள் ) நியூ மெக்சிகோ பகுதியின் வைட் சாண்ட்ஸ் ப்ரூவிங் கிரவுண்ட் எனும் இடத்தில் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் சோதனை செய்யப்படுகின்றது. இந்தச் சோதனை நிச்சயம் தோல்வியை தழுவும் என் சிலர் நினைத்தனர். இன்னும் சிலர் இந்த ஆயுதமானது நியூ மெக்சிகோ நகரையே அழிக்கப் போகின்றது என நினைத்தனர்.
Wednesday, 13 July 2016
Monday, 11 July 2016
Friday, 8 July 2016
Wednesday, 6 July 2016
தீர்வில்லாத கடல் இரகசியங்கள்..!
கிட்டத்தட்ட பூமியின் 71% மேற்பரப்பை சமுத்திரங்கள் தான் ஆள்கின்றன. சாதரணமாகவே தன்னுள் பல வகையான மர்மங்களையும் விசித்திரங்களையும் கொண்டுள்ள கடலின் பெரும்பாலான பகுதிகளுக்கு இந்நாள்வரையிலாக யாரும் சென்றதே இல்லை, செல்வதற்கு முயலவும் இல்லை. அப்படியாக, சமுத்திரம் மேன்மேலும் பற்பல இரகசியங்களை தன்னுள் கொண்டுள்ளது என்பது தான் நிதர்சனம்..!
Monday, 4 July 2016
இன்றும் தொடரும் மர்மம் : பேய் இருக்கா இல்லையா.!?
பேய் இருப்பதும், இல்லாததும் ஒருவரின் நினைப்பை பொறுத்தது ஆகும். அதிநவீன தொழில்நுட்ப யுகத்திலும் பேய் இருக்கின்றதா, இல்லையா என்ற கேள்விக்கு தெளிவான பதில் யாராலும் கூற முடியவில்லை. எந்தக் கருவியும் இதனை நிரூபிக்கவும் இல்லை.
இத்தகை சர்ச்சைக்குரிய கேள்விக்குப் பதில் உள்ளது என்றும் இதனை விளக்கும் சில தகவல்கள்.
இத்தகை சர்ச்சைக்குரிய கேள்விக்குப் பதில் உள்ளது என்றும் இதனை விளக்கும் சில தகவல்கள்.
Sunday, 3 July 2016
மின்னாற்றலுக்குரிய காற்று : "கனவில் கூட நினைத்ததில்லை" விஞ்ஞானிகள் அதிர்ச்சி..!
உருவம், சூழ்நிலை, நீர் ஆதாரம் என கிட்டத்தட்ட பூமி போன்றே இருக்கும் கிரகங்களை 'எர்த்-லைக் பிளான்ட்' (Earth-like) எனப்படும். அப்படியான கிரகங்கள் விண்வெளியில், பூமியில் இருந்து எவ்வளவு தொலைவில் இருந்தாலும் சரி அருகாமையில் இருந்தாலும் சரி அதற்கொரு இயற்கையான அழிவு ஏற்படுகிறது என்றால் அதே போன்றதொரு அழிவு நாம் வாழும் பூமி கிரகத்திற்கும் சாத்தியமான ஒரு அழிவு தான்..!
அப்படியான ஒரு அழிவு அதுவும் விஞ்ஞானிகள் கனவில் கூட நினைத்து பார்க்காத ஒரு அழிவு அரங்கேறியுள்ளது..!
Friday, 1 July 2016
Subscribe to:
Posts (Atom)