Sunday, 27 September 2015
Friday, 25 September 2015
Thursday, 24 September 2015
Wednesday, 23 September 2015
இல்லை... இல்லை... இல்லவே... இல்லை...
2. அத்தி,பலா மரங்கள் பூப்பதில்லை
3. அரேபியாவில் ஆறுகள் இல்லை
4. அண்டார்டிகாவில் மரங்கள் இல்லை
5. இந்தியாவில் எரிமலைகள் இல்லை
6. உத்திரப் பிரதேசத்தில் தென்னை மரங்கள் இல்லை
7. யமுனை ஆறு கடலில் கலப்பதில்லை
8. ஜோர்டான் நதியில் மீன்கள் இல்லை
9. சிங்கப்பூரில் காக்கைகள் இல்லை
10.ஹவாய் தீவில் பாம்புகள் இல்லை
11. பூடானில் திரை அரங்குகள் இல்லை
12. நேபாளத்தில் பகலில் மழை பெய்வதில்லை
13. காந்தியடிகள் விமானத்தில் பயணம் செய்ததில்லை
14. பறவைகளுக்கு வியர்வை சுரப்பிகள் இல்லை
15. மலை பாம்புகளுக்கு விஷம் இல்லை
16. கிவி பறவைகளுக்கு இறக்கை இல்லை
17. சிங்கமும் புலியும் ஒரே காட்டில் வாழ்வதில்லை
18. கடலில் முதலைகள் இருப்பது இல்லை
19. யானையின் துதிக்கையில் எலும்புகள் இல்லை
20. நட்சத்திர மீனுக்கு மூளை இல்லை
21. நண்டுக்குத் தலை இல்லை
22. ஆமைக்கு பற்கள் இல்லை
23. வண்ணத்துப் பூச்சிக்கு வாய் இல்லை
24. மண்ணுளிப பாம்புக்கு கண் இல்லை
25. பாம்புக்கு காது இல்லை
Tuesday, 22 September 2015
Monday, 21 September 2015
அது என்ன ஹிக்ஸ் போஸான்?
ஹிக்ஸ் போஸான்: கடவுளைக் (கிட்டத்தட்ட) கண்ட விஞ்ஞானிகள்!
உலகம் எனும் இந்த பூமி, சூரியன், ஆகாய வெளி, அதில் தெரியும் நட்சத்திரங்கள், நட்சத்திரங்களுக்கும் அப்பால் கோடி கோடி மர்மங்களை உள்ளடக்கி இயங்கும் அண்ட சராசரங்களை எல்லாம் உருவாக்கியது யார்? எப்போது? எப்படி?
உலகம் எனும் இந்த பூமி, சூரியன், ஆகாய வெளி, அதில் தெரியும் நட்சத்திரங்கள், நட்சத்திரங்களுக்கும் அப்பால் கோடி கோடி மர்மங்களை உள்ளடக்கி இயங்கும் அண்ட சராசரங்களை எல்லாம் உருவாக்கியது யார்? எப்போது? எப்படி?
இன்று நேற்றல்ல…
பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதன் விடைதேடிக் கொண்டிருக்கும் கேள்வி இது. ஆணித்தரமான
பதில் கிடைக்காத நேரத்தில், நம்மை மீறிய சக்தி…
என்ற பொதுவான சமாதானத்துடன் மனிதன் வாழ்க்கையைக் கடந்து போனான்.
ஆனால் ஒரு தலைமுறை
அப்படி சமாதானமடைந்தாலும் அடுத்த தலைமுறை சும்மா இருப்பதில்லையே…
இந்த நூற்றாண்டின்
தொடக்கத்திலிருந்தே பிரபஞ்ச உருவாக்கம் குறித்த ஆய்வுகள் தொடங்கிவிட்டன.
Subscribe to:
Posts (Atom)