என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Thursday, 6 August 2015

இதுவரை பார்த்திராத நிலவின் இன்னொரு முகம்: நாசா செயற்கைக் கோள் படம்பிடித்தது.

 பூமியில் இருந்து பார்க்கவே முடியாத, நிலவின் இன்னொரு பக்கத்தை, நாசா அனுப்பிய செயற்கைக் கோள் மிக அழகாக படம்பிடித்து அனுப்பியுள்ளது.



 நாசா அனுப்பிய டீப் ஸ்பேஸ் க்ளைமேட் அப்ஸர்வேட்டரி செயற்கைக் கோள், பூமியை சுற்றி வரும் நிலவின் மற்றொரு முகத்தை அடுத்தடுத்து எடுத்த புகைப்படங்கள் வீடியோ போல வெளியாகியுள்ளது.


 ஜூலை 16ம் தேதி இந்த புகைப்படம் எடுக்கும் போது பசிபிக் பெருங்கடலைக் கடந்து வட அமெரிக்கா வழியாக நிலா பயணித்த காட்சி.

No comments:

Post a Comment