என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Tuesday, 18 August 2015

நாமே மிகப்பெரிய அதிசயம். நம்மை பற்றிய பொது அறிவு தகவல்கள்.


நாம் இந்த உலகில்
எத்தனையோ விசயங்களை அறிறோம் ,
பல படைப்புகளை கண்டு பிரமிக்கிறோம் ,
நாமே ஒரு மிகப் பெரிய அதிசயம்
என்பதை நம்மை நாம்
நோக்கினால் அறியப் பெறுவோம் . 



1. மனிதனால் மட்டுமே நேரான
கோடு வரைய முடியும்

2. ஒரு சராசரி மனிதன் தன்
வாழ்நாளில் 450 மைல் நீளம்
முடி வளர்கிறான்.

3. மனிதன் சிரிக்கும் போது 17
தசைகள் இயங்குகின்றன.

4. மனித டி . என் . ஏ ( D. N . A) யில் 800000
ஜீன்கள் இருக்கின்றன.

5. 4. 2 அடிக்கும் குறைவாக உள்ள
ஆண்களும் , 3. 9 அடிக்கும்
குறைவாக உள்ள பெண்களும்
குள்ளர்களாக கருதப்படுகிறார்கள்.

6. மனித ரத்ததில் உள்ள
வெள்ளை அணுக்கள் 2 முதல் 4
நாட்கள்
வரை வாழ்கின்றன.
சிவப்பு அணுக்கள் 3 முதல் 4 மாதம்
வரை
வாழ்கின்றன.

7. ஒவ்வொரு மனிதனும் 25
மில்லியன் தடைவ தன் வாழ்நாளில்
விரல்களை மூடித்திறக்கிறான்.

8. மனித இதயம் அவன்
கை முட்டி அளவு இருக்கும்
சராசரி
மனித இதயத்தின் எடை 0. 5 எல். பி . எஸ்
( lbs)



9. மனித உடலில்
நான்கு வகை மினரல்கள் உள்ளது 1.
apatite ,
2. oragonite , calcite and 3. chiristoba

10. மனித மூளை, உலகில் உள்ள
எல்லா கைபேசிக்கும் ஆகும்
மின்சாரத்தை ஒரு நாளில்
உற்புத்தி செய்யும் .

11. மனித மூளையில்
ஒரு நாளைக்கு ஒரு வினாடிக்கு
100000 வேதியல் மாற்றங்கள்
நிகழ்கின்றன.

12. பிறக்கும் குழந்தைகள் ( kneecap)
எனும் கால் மூட்டு
எலும்பு இல்லாமல் பிறக்கின்றன ,
அது 2 முதல் 6 வயதில்
வளர்ந்து விடுகிறது .

13. மனித நுரையிரல் விரிக்கப்
பட்டால் ஒரு டென்னீஸ் கோர்ட்
அளவு இருக்கும்.

14. பிறக்கும் குழந்தையின்
மூளையில் 14 பில்லியன் செல்கள்
இருக்கும், அது அந்த மனிதன்
இறக்கும் வரை கூடுவதே இல்லை ,
ஆனால் 25
வயதிற்கு பிறகு ஒரு நாளைக்கு 100000
செல்கள் வீதம்
குறைக்கிறது , ஒரு நிமிடத்தில்
ஒரு பக்கத்தை படிக்கும் போது
70 செல்கள் இறக்கின்றன. 40
வயதுக்கு பின் மூளையில் உள்ள
நியுரான்கள் குறைய
தொடங்குகின்றன,
50 வயதுக்கு மேல் நியுரான்கள்
குறைப்பாட்டால் மூளையின்
அளவு சுருங்குகிறது .



15. மனித ( man ) உடம்பில் உள்ள
மொத்த
பாக்டீரியாக்களின் எடை 4. 4 lbs

16. சராசரி மனிதனுக்கு 2
மில்லியன் வியர்வை சுரப்பிகள்
இருக்கின்றன.

17. 1 லிட்டர் வியர்வையில் 540
கலோரி இழப்பீடு ஏற்படுகிறது .
பெண்ணை விட ஆணுக்கு 40 சதவீதம்
அதிகம் வியர்வை சுரக்கிறது .

18. வலதுப்பக்க நுரையிரல்
இடதுப்பக்க நுரையிரலை விட
அதிக
காற்று நிறைக்கிறது .



19. ஒரு மனிதன் ஒரு நாளைக்க
சராசரி 23000
தடவை மூச்சு விடுகிறான்.

20. நமது வாயில் 40000
பாக்டீரியாக்கள் இருக்கின்றன.

21. நாம்
கண்ணை திறந்து கொண்டு ஒரு போதும்
தும்ம முடியாது .

22. மனித உடலில் முதுகுதண்டில் 33
முதல் 34 எலும்புகள் இருக்கின்றன.

23. ஆணைவிட பெண்
இரு மடங்கு கண் சிமிட்டுகிறாள் .

24. மனித உடலில் மிகச்சிறிய செல்
விந்துவில் உள்ளது .



25. குழந்தைகள் பிறக்கும்
போது ஏறத்தாழ 300
எலும்புகளுடன் பிறக்கிறது .
மனித உடலில் உள்ள
சராசரி எலும்புகளின்
எண்ணிக்கை 206 .

26. நம் உடலில் 7 சோப்பு கட்டிகள்
தயாரிக்கும் அளவு கொழுப்பு
இருக்கிறது .

27. உணர்வுகளை மனித உடம்பிலில்
நரம்புகள் வினாடிக்கு 90 மீட்டர்
வேகத்தில்
மூளைக்கு கொண்டு செல்கிறது .

28. 37, 843 ,200 தடவை இதயம்
ஒரு வருடத்திற்கு துடிக்கிறது .

29. ஊதா நிறக்கண்களை உடையவர்கள்
துல்லியமாக வலியை
உணர்கிறார்கள்.

30. கை நகம் கால் நகத்தைவிட 4
மடங்கு வேகமாக வளர்கிறது .

31. மனித உடலில் வாழ்நாளில் 1000
தடவை தோல் மாறி விடுகிறது .

32. மனித உடலில் உள்ள நரம்புகளின்
நீளம் 46 மைல்கள்.

33. முதுகுதண்டு தரையில் படும்படி உறங்கும் ஒரே உயிரினம் மனிதன் தான்.

No comments:

Post a Comment