இந்த வாரம் பூமிக்கு அருகே வடக்கு வான்பரப்பில் லினெயார் (Comet Linear) எனப்படும் மிகப் பிரகாசமான பச்சை நிற வால்நட்சத்திரம் ஒன்று கடந்து செல்கின்றது.
இந்த வால்நட்சத்திரம் மிக நீண்ட வாலுடன் பயணிக்காது என்ற போதும் எதிர் பார்த்ததை விட 100 மடங்கு அதிக பிரகாசத்துடன் இது நகரும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனைக் காண்பதற்கு சூரியன் உதிக்க 1 1/2 மணி நேரத்திற்கு முன்னர் நாம் தயாராக வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
இதைவிட சந்திரன் பிரகாசமாக உள்ள வேளையில் இதனை காண பைனோகுலர்களைப் பயன்படுத்துமாறும் கூறபட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை செவ்வாய்க் கிரகம் மற்றும் சனிக்கிரகத்தின் அருகில் நேரே இது வருகின்றது. தற்போது பூமியின் தென் வான்பரப்பில் வாழ்பவர்கள் தனுசு மற்றும் விருச்சிக நட்சத்திரத் தொகுதிகளுக்கு இடையே லினெயார் வால்நட்சத்திரம் நகர்வதை மக்கள் காண முடியும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
ஆயினும் மார்ச் 29 மற்றும் 31 ஆம் தேதி முதற்கொண்டு அடுத்த வாரம் இது பூமியில் இருந்து பார்க்கையில் மிகப் பிரகாசமான நட்சத்திரங்களாகத் தெரியும் செவ்வாய்க் கிரகம் மற்றும் சனிக்கிரகத்தை இணைக்கும் அண்டாரெஸ் என்ற நட்சத்திரத் தொகுதிக்கு அருகில் கடந்து செல்கின்றது.
இந்த வால்நட்சத்திரம் மிக நீண்ட வாலுடன் பயணிக்காது என்ற போதும் எதிர் பார்த்ததை விட 100 மடங்கு அதிக பிரகாசத்துடன் இது நகரும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனைக் காண்பதற்கு சூரியன் உதிக்க 1 1/2 மணி நேரத்திற்கு முன்னர் நாம் தயாராக வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
இதைவிட சந்திரன் பிரகாசமாக உள்ள வேளையில் இதனை காண பைனோகுலர்களைப் பயன்படுத்துமாறும் கூறபட்டுள்ளது.
லினெயார் (Comet Linear) எனப்படும் மிகப் பிரகாசமான பச்சை நிற வால்நட்சத்திரம் பற்றிய மேலும் தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment