Tuesday, 29 March 2016
Tuesday, 22 March 2016
சோப்பு உருவான வரலாறு, உலகின் முதல் சோப்பு கம்பெனி பியர்ஸ் (Pears)
சோப்பு பிறந்த கதை;
இன்றைய நவீன காலகட்டங்களில் சோப்பை பயன்படுத்தாமல் குளிப்பது நூறு சதவீத முழுமையான குளியலாக இருக்காது. பிறந்து சில மாதங்கள் ஆன குழந்தைகளைக் குளிப்பாட்ட கூட இன்று நாம் சோப்பை பயன்படுத்துகிறோம் ஆனால் சென்ற தலைமுறை மக்களின் குளியலறையில் சோப்பு இந்த அளவிற்கு முக்கிய இடத்தை பெற்றிருந்ததா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். உதாரணத்திற்கு நமது தாத்தாவை எடுத்துக்கொள்வோம். நம்மை போல சிறு வயதிலிருந்தே அவர் சோப்புகளை பயன்படுத்தியிருப்பார் என்று எவரும் கூறிவிடயியலாது.

Sunday, 20 March 2016
Friday, 18 March 2016
நமக்கு தெரியாத 'இரண்டாம் நிலவொன்று' பூமி கிரகத்திற்கு இருக்கிறது
நிலா - உலகில் உள்ள எல்லோருக்குமே பிடித்த ஒன்று. நமக்கு தெரிந்த நிலவானது - இரவில் வானில் மிளிரும் ஒரு பிரகாசமான கிரகபொருள், ஆரம்பநிலை வானியலாளர்களின் ஆராய்சிகளுக்கு மிகவும் உதவும் ஒரு விண்வெளி பொருள், இன்றைய தேதிப்படி மனித காலடி பதிவாக்கப்பட்ட ஒரே வேற்று கிரகம், அவ்வளவு தானே நிலவைப் பற்றி நமக்கு தெரியும்..!!??
Monday, 14 March 2016
சைக்கிள் பிறந்த கதை, மிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு, History of Bicycle
பதினேழாம் நூற்றாண்டில் பிரான்ஸில் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர் கோம்டி மீடி டீ ஷிவ்ராக் (Comte Mede De Sivrac). இவரது பெற்றோர்கள் மிகவும் கண்டிப்பானவர்கள் இவர் வீட்டைவிட்டு விளையாடக் கூட வெளியே அனுமதிக்க மாட்டார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். செல்வச்செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் இவரது அன்றாட பணி என்னவாக இருந்தது தெரியுமா நண்பர்களே? நேராநேரத்திற்கு சாப்பிட்டுவிட்டு தூங்குவதுதான் ஒருகட்டத்தில் சும்மா இருந்து இருந்து வெறுத்துப்போன ஷிவ்ராக் நேரப்போகிற்க்காக அவ்வப்போது காய்ந்த மரதுண்டுகளை செதுக்கி வீட்டிற்கு தேவையான அலங்காரப் பொருட்களை தயாரிப்பதில் நேரத்தை செலவிட்டார். அப்படி ஒருநாள் மரதுண்டுகளை செதுக்கிக் கொண்டிருக்கும்போது தற்செயலாக அவரது சிந்தனையில் தோன்றிய வடிவம் தான் மிதிவண்டி.
Tuesday, 8 March 2016
அதிர்ச்சி : செவ்வாய் கிரகத்தில் நிலத்தடி தளங்கள், ஏலியன்களா..?!
குருட்டுத்தனமான நம்பிக்கைகளும், ஆதாரங்களும் மிக விரைவில் காணாமல் போய்விடும். அதே போல் ஒரு 'நல்ல' ஆதாரம் கிடைத்து விட்டால், அந்த ஆதாரத்தை தேடியவர்களின் நம்பிக்கை இரட்டிப்பாகும் என்பது தான் நிதர்சனம்.
Monday, 7 March 2016
கூகுள் மேப்ஸ் : மறைக்கப்படும் 'ரகசிய பகுதிகள்'..!
கூகுள் மேப்ஸ் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். சரி, கூகுள் மேப்ஸ் மூலம் உலகின் அனைத்து இடங்களையும், பகுதிகளையும் நம்மால் பார்த்து விட முடியாது என்பது பற்றி தெரியுமா..? சில குறிப்பிட்ட இடங்கள் மறைக்கப்பட்டு இருக்கும் அது பற்றி உங்களுக்கு தெரியுமா..? மறைக்கப்பட்டு இருக்கும் அந்த இடங்கள் என்னென்ன என்று தெரியுமா.?
Sunday, 6 March 2016
8000 வருடங்களாக எவர் கண்ணிலும் சிக்காத 'விசித்திரங்கள்', 'கூகுள் எர்த்'தில் சிக்கியது..!
சமீபத்தில், டிமிட்ரி டே (Dmitriy Dey) தன்னார்வ தொல்பொருள் ஆய்வாளர் ஒருவர் எகிப்து பிரமிட்களை கூகுள் எர்த் மேப் மூலம் தேடிய போது, சுமார் 8000 ஆண்டுகளாக எவர் கண்ணிலும் சிக்காத சில மர்மமான பண்டைய சூப்பர்ஸ்ட்ரக்சர்கள் தென்பட்டுள்ளது.
மேலும் இது சார்ந்த தகவல்களையும், கிடைக்கப்பெற்ற பண்டைய சூப்பர்ஸ்ட்ரக்சர்களையும் கீழ்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.
மேலும் இது சார்ந்த தகவல்களையும், கிடைக்கப்பெற்ற பண்டைய சூப்பர்ஸ்ட்ரக்சர்களையும் கீழ்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.
Subscribe to:
Posts (Atom)