Tuesday, 28 April 2015
Thursday, 16 April 2015
Monday, 13 April 2015
விரைவில் வேற்று கிரகவாசிகளை பார்க்க முடியும் நாசா விஞ்ஞானிகள் தகவல்
சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் பூமியில் மட்டுமே உயிர்கள் வசித்து வருகின்றன. இதைப்போல வேறு கிரகங்களிலும் உயிரினங்கள் உள்ளனவா? என்ற கேள்வி மனிதர்கள் மட்டுமின்றி விஞ்ஞானிகள் மத்தியிலும் நிலவுகிறது.
ஏலியன்கள் எனப்படும் வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வந்து செல்வதாக அடிக்கடி செய்திகள் உலா வரும் நிலையில், இது தொடர்பான ஆய்வில் அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர். நீண்டகாலமாக ஆய்வு செய்து வரும் அவர்கள், 2025–ம் ஆண்டுக்குள் வேற்று கிரகவாசிகளை கண்டுபிடிக்க முடியும் என கூறியுள்ளனர்.
Sunday, 12 April 2015
பார்வையற்றோருக்கும் பயன் தரும் காலணி!
கிரிஸ்பியன் லாரன்ஸ்ஸும் அனிருத் ஷர்மாவும் அமெரிக்காவில் எலெக்ட்ரானிக் இன்ஜினியரிங் படித்த இளைஞர்கள். விரும்பியிருந்தால் அங்கேயே ஒரு நல்ல கம்பெனியில் நல்ல வேலையில் செட்டிலாகி இருக்கலாம். அவர்களுக்கோ, படித்த தொழில்நுட்பத்தைக் கொண்டு பலருக்கும் பயன்படும்படி இந்தியாவிலேயே ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமே இருந்தது!
ஹைதராபாத்தில் ஒரு அபார்ட்மென்டில் 50க்கும் குறைவான நபர்களைக் கொண்டு இவர்கள் ஆரம்பித்த Ducere tech நிறுவனத்துக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்நிறுவனம் சார்பாக இவர்கள் தயாரித்த ‘லே சல்’ (Lechal) நவீனக் காலணி உலகளவில் பிரபலமாகியிருக்கிறது.
‘லே சல்’ என்றால் இந்தியில் ‘அழைத்துச் செல்’ என்று அர்த்தம். இந்தக் காலணிப் பகுதியை (Insole) ஷூவுக்குள் பொருத்திக் கொண்டு ஸ்மார்ட்போனில் அவர்கள் அளிக்கும் ‘ஆப்’பை (App) தரவிறக்கிக் கொள்ள வேண்டியதுதான்.
தண்ணீரில் தோல் சுருங்குவது ஏன்?
தண்ணீரில் தோல் சுருங்குவது ஏன்?
நாம் தண்ணீரில் (குறிப்பாக குழந்தைகள்) அதிக நேரம் விளையாடும் போது அவர்களின் தோல் சுருக்கங்களுடன் காணப்படும். அதற்குக் காரணம் நமது தோலும் தண்ணீரை உறிஞ்சுகிறது என்று நினைத்திருப்போம், ஆனால் அது தவறு, நண்பர்களே! நமது அடுத்த செயலுக்கான முன்னேற்பாடாகச் செயல்படுவதால் இவ்வாறு சுருக்கங்கள் ஏற்படுகிறது. அதாவது ஈரமான சூழலில் நம்மால் முடிந்தவரை தாக்குப்பிடிக்க இந்த சுருக்கங்கள் உண்டாக்கப்படுகின்றன. அதனால் தான் முடிந்தவரை கைகள், கால்கள் என உடலின் அனைத்து ஈரமான பகுதிகளையும் சுருக்கங்கள் ஏற்படுத்தப்படுகிறது.
ஒரு மிஸ்டு கால் கொடுங்க உங்க பேங்க் பேலன்சை தெரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் நம்பர் பதிவு செய்யப்பட்ட நம்பராக
இருக்கவேண்டும்.
1. Axis bank-------------------- 09225892258
2. Andra
bank------------------ 09223011300
3. Allahabad
bank-------------09224150150
4. Bank of
baroda-------------09223011311
5. Bhartiya Mahila bank-----
09212438888
6. Dhanlaxmi
bank----------- 08067747700
7. IDBI
bank-------------------- 09212993399
8. Kotak Mahindra bank---
18002740110
9. Syndicate
bank------------ 09664552255
10. Punjab national
bank---18001802222
11. ICICI
bank----------------- 02230256767
12. HDFC bank--------------
18002703333
13. Bank of
india------------- 02233598548
14. Canara
bank------------- 09289292892
15. Central bank of india--
09222250000
16. Karnataka bank--------
18004251445
17. Indian
bank-------------- 09289592895
18. union bank of india----
09223009292
19. UCO
bank---------------- 09278792787
20. Vijaya
bank--------------- 18002665555
21. Yes
bank------------------ 09840909000.
22. State Bank of india-
Get the balance via IVR
1800112211 and 18004253800
1800112211 and 18004253800
ஒரு நட்சத்திரம் உதயமானது
சூரியனைவிட 8 மடங்கு பெரியது, 300 மடங்கு பிரகாசமானது.
பூமியில் இருந்து 4200 ஒளி ஆண்டுகள் தொலைவில் புதிய நட்சத்திரம் உதயமாகி உள்ளது. இந்த நட்சத்திரம் சூரியனைவிட எட்டு மடங்கு பெரிதாகக் காணப்படுகிறது. மேலும் சூரியனைவிட 300 மடங்கு அதிகமாக பிரகாசிக்கிறது.
விண்வெளியில் உதயமாகியுள்ள புதிய நட்சத்திரத்தின் 3டி படம். |
நட்சத்திரம் உதயமாவது எப்படி?
பச்சோந்தி பற்றிய சில தகவல்கள்
ஓந்தி அல்லது பச்சோந்தி ஊர்வன பிரிவைச் சேர்ந்த ஒரு விலங்கு குடும்பம். ஓந்திகளுள் ஒரு சில அவற்றின் மனநிலை, வெப்பம், ஒளி ஆகியவற்றைப் பொறுத்து தங்களின் தோலின் நிறத்தை மாற்றவல்லவை.
Subscribe to:
Posts (Atom)